|
AND
find keywords in
Home Page
Genesis ஆதியாகமம் Exodus யாத்திராகமம் Leviticus லேவியராகமம் Numbers எண்ணாகமம் Deuteronomy உபாகமம் Joshua யோசுவா Judges நியாயாதிபதிகள் Ruth ரூத் 1 Samuel 1 சாமுவேல் 2 Samuel 2 சாமுவேல் 1 Kings 1 இராஜாக்கள் 2 Kings 2 இராஜாக்கள் 1 Chronicles 1 நாளாகமம் 2 Chronicles 2 நாளாகமம் Ezra எஸ்றா Nehemiah நெகேமியா Esther எஸ்தர் Job யோபு Psalms சங்கீதம் Proverbs நீதிமொழிகள் Ecclesiastes பிரசங்கி Song of Solomon உன்னதப்பாட்டு Isaiah ஏசாயா Jeremiah எரேமியா Lamentations புலம்பல் Ezekiel எசேக்கியேல் Daniel தானியேல் Hosea ஓசியா Joel யோவேல் Amos ஆமோஸ் Obadiah ஒபதியா Jonah யோனா Micah மீகா Nahum நாகூம் Habakkuk ஆபகூக் Zephaniah செப்பனியா Haggai ஆகாய் Zechariah சகரியா Malachi மல்கியா Matthew மத்தேயு Mark மாற்கு Luke லூக்கா John யோவான் Acts அப்போஸ்தலருடைய நடபடிகள் Romans ரோமர் 1 Corinthians 1 கொரிந்தியர் 2 Corinthians 2 கொரிந்தியர் Galatians கலாத்தியர் Ephesians எபேசியர் Philippians பிலிப்பியர் Colossians கொலோசெயர் 1 Thessalonians 1 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 2 தெசலோனிக்கேயர் 1 Timothy 1 தீமோத்தேயு 2 Timothy 2 தீமோத்தேயு Titus தீத்து Philemon பிலேமோன் Hebrews எபிரெயர் James யாக்கோபு 1 Peter 1 பேதுரு 2 Peter 2 பேதுரு 1 John 1 யோவான் 2 John 2 யோவான் 3 John 3 யோவான் Jude யூதா Revelation வெளிப்படுத்தின விசேஷம்
|
|
|
சங்கீதம் Chapter122 1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். 2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. 3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. 4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். 5 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. 7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. 8 என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன். 9 எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
|
|
|