AND
find keywords in
Entire Bible
Entire Bible
பழைய ஏற்பாடு
Old Testament
புதிய ஏற்பாடு
New Testament Genesis ஆதியாகமம் Exodus யாத்திராகமம் Leviticus லேவியராகமம் Numbers எண்ணாகமம் Deuteronomy உபாகமம் Joshua யோசுவா Judges நியாயாதிபதிகள் Ruth ரூத் 1 Samuel 1 சாமுவேல் 2 Samuel 2 சாமுவேல் 1 Kings 1 இராஜாக்கள் 2 Kings 2 இராஜாக்கள் 1 Chronicles 1 நாளாகமம் 2 Chronicles 2 நாளாகமம் Ezra எஸ்றா Nehemiah நெகேமியா Esther எஸ்தர் Job யோபு Psalms சங்கீதம் Proverbs நீதிமொழிகள் Ecclesiastes பிரசங்கி Song of Solomon உன்னதப்பாட்டு Isaiah ஏசாயா Jeremiah எரேமியா Lamentations புலம்பல் Ezekiel எசேக்கியேல் Daniel தானியேல் Hosea ஓசியா Joel யோவேல் Amos ஆமோஸ் Obadiah ஒபதியா Jonah யோனா Micah மீகா Nahum நாகூம் Habakkuk ஆபகூக் Zephaniah செப்பனியா Haggai ஆகாய் Zechariah சகரியா Malachi மல்கியா Matthew மத்தேயு Mark மாற்கு Luke லூக்கா John யோவான் Acts அப்போஸ்தலருடைய நடபடிகள் Romans ரோமர் 1 Corinthians 1 கொரிந்தியர் 2 Corinthians 2 கொரிந்தியர் Galatians கலாத்தியர் Ephesians எபேசியர் Philippians பிலிப்பியர் Colossians கொலோசெயர் 1 Thessalonians 1 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 2 தெசலோனிக்கேயர் 1 Timothy 1 தீமோத்தேயு 2 Timothy 2 தீமோத்தேயு Titus தீத்து Philemon பிலேமோன் Hebrews எபிரெயர் James யாக்கோபு 1 Peter 1 பேதுரு 2 Peter 2 பேதுரு 1 John 1 யோவான் 2 John 2 யோவான் 3 John 3 யோவான் Jude யூதா Revelation வெளிப்படுத்தின விசேஷம்
Home Page
Genesis ஆதியாகமம் Exodus யாத்திராகமம் Leviticus லேவியராகமம் Numbers எண்ணாகமம் Deuteronomy உபாகமம் Joshua யோசுவா Judges நியாயாதிபதிகள் Ruth ரூத் 1 Samuel 1 சாமுவேல் 2 Samuel 2 சாமுவேல் 1 Kings 1 இராஜாக்கள் 2 Kings 2 இராஜாக்கள் 1 Chronicles 1 நாளாகமம் 2 Chronicles 2 நாளாகமம் Ezra எஸ்றா Nehemiah நெகேமியா Esther எஸ்தர் Job யோபு Psalms சங்கீதம் Proverbs நீதிமொழிகள் Ecclesiastes பிரசங்கி Song of Solomon உன்னதப்பாட்டு Isaiah ஏசாயா Jeremiah எரேமியா Lamentations புலம்பல் Ezekiel எசேக்கியேல் Daniel தானியேல் Hosea ஓசியா Joel யோவேல் Amos ஆமோஸ் Obadiah ஒபதியா Jonah யோனா Micah மீகா Nahum நாகூம் Habakkuk ஆபகூக் Zephaniah செப்பனியா Haggai ஆகாய் Zechariah சகரியா Malachi மல்கியா Matthew மத்தேயு Mark மாற்கு Luke லூக்கா John யோவான் Acts அப்போஸ்தலருடைய நடபடிகள் Romans ரோமர் 1 Corinthians 1 கொரிந்தியர் 2 Corinthians 2 கொரிந்தியர் Galatians கலாத்தியர் Ephesians எபேசியர் Philippians பிலிப்பியர் Colossians கொலோசெயர் 1 Thessalonians 1 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 2 தெசலோனிக்கேயர் 1 Timothy 1 தீமோத்தேயு 2 Timothy 2 தீமோத்தேயு Titus தீத்து Philemon பிலேமோன் Hebrews எபிரெயர் James யாக்கோபு 1 Peter 1 பேதுரு 2 Peter 2 பேதுரு 1 John 1 யோவான் 2 John 2 யோவான் 3 John 3 யோவான் Jude யூதா Revelation வெளிப்படுத்தின விசேஷம்
சங்கீதம் Chapter11 1 நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். 2 இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 3 அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்? 4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. 5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 6 துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 7 கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.