Bible-Server.org  
 
 
Praise the Lord, all ye nations      
Psalms 117:1       
 
enter keywords   match
 AND find keywords in

Home Page
ஆதியாகமம்
Genesis
யாத்திராகமம்
Exodus
லேவியராகமம்
Leviticus
எண்ணாகமம்
Numbers
உபாகமம்
Deuteronomy
யோசுவா
Joshua
நியாயாதிபதிகள்
Judges
ரூத்
Ruth
1 சாமுவேல்
1 Samuel
2 சாமுவேல்
2 Samuel
1 இராஜாக்கள்
1 Kings
2 இராஜாக்கள்
2 Kings
1 நாளாகமம்
1 Chronicles
2 நாளாகமம்
2 Chronicles
எஸ்றா
Ezra
நெகேமியா
Nehemiah
எஸ்தர்
Esther
யோபு
Job
சங்கீதம்
Psalms
நீதிமொழிகள்
Proverbs
பிரசங்கி
Ecclesiastes
உன்னதப்பாட்டு
Song of Solomon
ஏசாயா
Isaiah
எரேமியா
Jeremiah
புலம்பல்
Lamentations
எசேக்கியேல்
Ezekiel
தானியேல்
Daniel
ஓசியா
Hosea
யோவேல்
Joel
ஆமோஸ்
Amos
ஒபதியா
Obadiah
யோனா
Jonah
மீகா
Micah
நாகூம்
Nahum
ஆபகூக்
Habakkuk
செப்பனியா
Zephaniah
ஆகாய்
Haggai
சகரியா
Zechariah
மல்கியா
Malachi
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
அப்போஸ்தலருடைய நடபடிகள்
Acts
ரோமர்
Romans
1 கொரிந்தியர்
1 Corinthians
2 கொரிந்தியர்
2 Corinthians
கலாத்தியர்
Galatians
எபேசியர்
Ephesians
பிலிப்பியர்
Philippians
கொலோசெயர்
Colossians
1 தெசலோனிக்கேயர்
1 Thessalonians
2 தெசலோனிக்கேயர்
2 Thessalonians
1 தீமோத்தேயு
1 Timothy
2 தீமோத்தேயு
2 Timothy
தீத்து
Titus
பிலேமோன்
Philemon
எபிரெயர்
Hebrews
யாக்கோபு
James
1 பேதுரு
1 Peter
2 பேதுரு
2 Peter
1 யோவான்
1 John
2 யோவான்
2 John
3 யோவான்
3 John
யூதா
Jude
வெளிப்படுத்தின விசேஷம்
Revelation
 
 

 
 
translate into
2 யோவான் Chapter1
 
1 நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,
 
2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
 
3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.
 
4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.
 
5 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
 
6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
 
7 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
 
9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
 
10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
 
11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
 
12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
 
13 தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.
 
 

  |